இ-பாஸ் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து முதல்வர் பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் அவர்களின் நலன் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினார்.. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அதிகப்படியான எண்ணிக்கையில் பிசிஆர் சோதனைகள் […]
Tag: MinisterVijayabaskar
சென்னையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நீட் தேர்வு முடிவானது ஜூன் 5 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் பயில விரும்புவோர் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தன்படி, கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் சேர்த்து, தங்களது சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப ஜூன் 22 ஆம் […]
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும் பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]