Categories
தேசிய செய்திகள்

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது – உள்துறை அமைச்சகம்!

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும்?

பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது  மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை (மே 23-ம் தேதி) நடைபெறுகிறது.  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு […]

Categories

Tech |