Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் – வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

வாகனங்களின் பர்மிட், ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதியான வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. கொரோனாவால் சான்றுகள் […]

Categories

Tech |