Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான புதினா – கொத்தமல்லி தோசை ரெடி ..!!

புதினா – கொத்தமல்லி தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு- 2 கப் நறுக்கிய புதினா, கொத்தமல்லி (சேர்ந்தது)-ஒரு கப் எலுமிச்சைச் -சாறு ஒரு டீஸ்பு ன் பச்சை மிளகாய் 3 பு ண்டு -2 பல் செய்முறை : புதினா கொத்தமல்லி தோசை செய்வதற்கு முதலில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பு ண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். பிறகு இந்தக் கலவையை தோசை மாவுடன் […]

Categories

Tech |