Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேட்டி…! Prank என்ற பெயரில் அட்டகாசம்…! 3பேர் அதிரடி கைது …!!

இளம்பெண்களை குறிவைத்து ஆபாசமாக பேட்டி எடுத்து அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றிய  3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பெசன்ட் நகர் பீச் பகுதியில் பிராங்க் என்ற பெயரில் பெண்களை பேட்டி எடுத்து நகைச்சுவையாக பேசுவது போன்று உரையாடி வீடியோ பதிவு செய்து அதை யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியது போல் பதிவிடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பெசன்ட் […]

Categories

Tech |