Categories
உலக செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை… கண்டு கொள்ளாத வட கொரியா… உன்னிப்பாக கவனிக்கும் தென் கொரியா!

உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]

Categories
உலக செய்திகள்

அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகள்… கடலில் ஏவி சோதனை செய்த வட கொரியா..!

வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும்  வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு  நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய  குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]

Categories
தேசிய செய்திகள்

நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு, கே4 ஏவுகணையில் சாதித்த இந்தியா!

அண்மையில் இந்தியா நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தில் சாதித்துள்ளது. கே.4 ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து கட்டுரையாளர் சி.உதய் பாஸ்கர் விவரிக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம். ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 (எஸ்.எல்.பி.எம்) ஏவுகணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.19ஆம் தேதி) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி 2 ஏவுகணை இரவு நேரச் சோதனை வெற்றி…..!!

ஒடிசாவில் நடைபெற்ற அக்னி 2 ஏவுகணையின் இரவு நேரச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில், சனிக்கிழமை இரவு, அக்னி 2 ஏவுகணையில் இரவு நேரத் தாக்குதல் துல்லியத்தைப் பரிசோதிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இரவு நேரத்தில் ஒரு ஏவுகணையைச் சோதிப்பது இதுவே முதல்முறை என்றும் அக்னி-2வின் இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார். 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி 2 ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!!!அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

வடகொரியா,  ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளது . வடகொரியாஅதிபர் , கிம் ஜோங் தலைமையில் சனிக்கிழமை  இச்சோதனை நடத்தப்பட்டது. அந்த  நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கும், சுய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்றும்  வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபருடனான ‘வியட்நாம் பேச்சுவார்த்தை’ தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை  என்பது முக்கியமான தகவலாகும். கிம் ஜோங் உன்,இடையில்  ரஷ்யா சென்று, அதிபர் புதினை சந்தித்துப் […]

Categories

Tech |