திடீரென காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தினகுடி கிராமத்தில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற ராஜீவ் காந்தி மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பாத்திமா வீட்டில் இல்லாததால் ராஜீவ் காந்தி அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் ராஜீவ்காந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாத்திமாவை […]
Tag: missing
திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரியில் அருணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த மாதம் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அருணாதேவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டார். இதனை அடுத்து அருணாதேவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்து […]
என் முயலை கண்டுபிடித்து தர உங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் எட்வர்ட் வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு சச்சார் நகரின் நெட்வொர்க் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் டாரியஸ் என்ற முயலை வளர்த்து வருகிறார். அந்த முயல் இவரது தோட்டத்தில் சனிக்கிழமை இரவு இருந்துள்ளது. ஆனால் மறுநாள் காலை வந்து பார்த்த போது முயலை காணவில்லை. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது […]
ஆசிரியை திடீரென்று மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்தார். அவர் தர்மநீதி கிராமத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
வேலைக்கு சென்று வருவதாக கூறிய பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள மண்மங்கலம் பகுதியைச் சார்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் சுவாதி. இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுவாதி இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதியின் பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால் […]
10 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காணாமல் போய் விட்டதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் கொரோனா ரேபிட் டெஸ்ட் நடத்திய பின்னர், கடந்த 10 நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. இதில் கொடுமை என்னவென்றால், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் அனைவருமே சோதனைக்கு வரும்போதே போலி முகவரியும், போலி தொலைபேசி எண்ணும் கொடுத்ததால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை […]
ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பள்ளி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் மற்றும் அவரது தாத்தா பல இடங்களில் மாணவியை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இச்சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினரிடம் பேத்தியை கண்டுபிடித்து தரும்படி மாணவியின் தாத்தா புகார் அளித்துள்ளார். […]
கடைக்கு சென்ற பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே ஆண்டியார்பாலத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் நித்யா. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நித்யாவின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் நித்யா கிடைக்கவில்லை. இதனால் திருபுவனை காவல்துறையினரிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த […]
கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் காணாமல் போனதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கனிமொழி கடந்த 15ஆம் தேதி உறவினர் மோகனசுந்தரம் என்பவருடன் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய கனிமொழி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கனிமொழி உறவினரிடம் திரும்பி வரவில்லை. இதனால் கனிமொழியை உறவினர் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் […]
காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் […]
திருமணமான பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாத்தான்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீத். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது ஷிபானாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் முடிந்து ஷிபானா கணவருடன் வசித்து வரும் வேலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் முறையாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே ஷிபானா […]
கல்லூரிக்கு சென்ற பெண் காணவில்லை என பெற்றோர் வழக்குகள் தொடுத்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் தமிழரசி. இவர் தத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். தமிழரசி வழக்கமாக கல்லூரி பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். என்றும் போல் அன்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழரசியை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு […]
காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]
வீட்டில் இருந்த பெண் காணாமல் போனது அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்தையஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பேபி ஷாலினி போடியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபி ஷாலினி திடீரென காணாமல் போயுள்ளர். மகனை காணாததும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் தந்தை மணவாளன். எங்கு தேடியும் மகள் பேபி ஷாலினி கிடைக்காத நிலையில் போடி தாலுகாவிற்கு […]
கல்லூரிக்குச் சென்ற பெண் வீடு திரும்பாததால் எடுத்த காவல்துறையினர் தேடி வருகின்றனர் தேனி மாவட்டம் உத்தமம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அவரது மகள் சங்கீதா, உத்தமபாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் சங்கீதா. இரவு வெகு நேரம் ஆகியும் சங்கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் சங்கீதாவை தேடியுள்ளார். எங்கு தேடியும் […]
இரண்டு பெண்கள் மயமானதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகள் தமிழரசி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற தமிழரசி கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. பல இடங்களில் தமிழரசியை தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் காசிநாதன் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரசியை போல் […]
மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்த கணவன். களக்காடு அருகே கீலஉப்பூரணியை சேர்ந்தவர் முத்துக்குட்டி இவரது மனைவி தேவகிருபா. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு வெற்றி துரை என்ற மகனும் லதா ஜாஸ்பர் என்ற மகளும் இருந்துள்ளனர். முத்துக்குட்டி சமையல் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு 7 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய முத்துக்குட்டி மனைவியையும் குழந்தைகளையும் காண ஆவலோடு வந்த பொழுது வீட்டில் மனைவி மற்றும் […]
தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண் மாயம் திருநெல்வேலி மாவட்டம் தேவர் குலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி மாலதி. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மாலதி கடந்த 10ஆம் தேதி தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மாலதி வீடு வந்து சேராததால் முருகன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். இருந்தபோதும் மாலதியை பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் […]
வீட்டைவிட்டு சென்ற மகளை மீது தருவதாக கூறி 5 லட்சம் மோசடி மயிலாடுதுறை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஷீலா. இவரது மகள் சுவாதி கடந்த 5 ஆம் தேதி மோகன் பாண்டியன் என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை மீட்டுத் தருவதாக கூறி மகிழ்மாறன் மற்றும் சுமேஸ்வரன் 5 லட்சம் கேட்டுள்ளனர். மகளை மீட்டுத் தருவதாக கூறியதால் 5 லட்சம் கொடுத்துள்ளார் ஷீலா. ஆனால் அவர்கள் இதுவரை மகளை மீட்டு கொடுக்கவில்லை […]
நிச்சயத்திற்கு முதல் நாள் காணமால் போன பெண்ணை கண்டுபிடிக்க தாய் புகார் புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்தவர் அருள்மணி இவரது மகள் ஜெயதேவி. எம்.காம் படித்துள்ள ஜெய தேவியின் தந்தையார் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தாய் அருள்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். இதற்கிடையே மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடக்க இருந்தது. நிச்சயத்திற்கு ஒரு நாள் முன்பு தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியில் […]
மத்தியபிரதேசத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஒரு பேரதிர்ச்சி. அதாவது, சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ 540 கோடி […]
மனநலம் பாதிக்கப்பட்ட கணவனை கண்டுபிடித்து தருமாறு மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தர்மபுரியில் உள்ள நல்லம்பள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி மனநலம் பாதிக்கப்பட்ட இவர் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் தண்டபாணி வீடு வந்து சேரவில்லை. இதனால் தண்டபாணியின் மனைவி வளர்மதி பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கணவன் கிடைக்காததால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் […]
மனைவியும் இரண்டு வயது குழந்தையும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே மணல் மேட்டை சேர்ந்த முருகேசனின் மனைவி சர்மிளா தனது 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவியும் குழந்தையும் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மனைவி குழந்தையை தேடியுள்ளார் முருகேசன். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குழந்தை மற்றும் மனைவியை காணவில்லை என தந்தொனிமலை காவல்துறையினரிடம் புகார் […]
சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதலை உலகுக்கு அம்பலப்படுத்தி வந்த இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் இருந்து தான் முதலில் பரவத் தொடங்கியது. இதனால் சீனாவில் இருந்து ஊகான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அந்த நகருக்கு சென்ற சென் கியுசி […]
பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயமான சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
திருமயம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நகை பை காவல் துறையினரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர் நாடி அம்மாள். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றைக் கண்டு அதை எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்துள்ளார். சிக்கந்தர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, […]
பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் […]
பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவத்தன்று இரவு அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அவர், […]
தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது […]
தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவியலில் எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக […]
மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]
மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதிலிருந்து […]
களியக்காவிளையில் இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]
கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பூங்கா நகரை சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள கல்லூரியில் 3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு முடிந்து நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சோனியா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த […]