Categories
கிரிக்கெட் விளையாட்டு

பழிக்குப்பழி…! சூப்பர் ஓவரில்… “மும்பையை” தரமான சம்பவம் செய்த பஞ்சாப்”…! மரணமாஸ் வெற்றி ….!!

ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டீ-காக் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யாகுமார் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

அடுத்தடுத்து பரபரப்பு…. 2 சூப்பர் ஓவர் ஆட்டம்…. கடைசி கட்ட போராட்டம்… பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி …!!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த நேற்று இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் அடித்தது எடுத்தது. பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

கடைசி வரை திக்,திக்…. ”மீண்டும் 2ஆவது சூப்பர் ஓவர்” அசத்திய பும்ரா, ஷமி

மும்பை – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி அடுத்தடுத்து இரண்டு முறை சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூப்பர் சண்டேயான இன்று ( 18/10/20)தில் நடந்த இரண்டு போட்டியுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று, கொல்கத்தா வெற்றி பெற்றது. அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டமும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சபாஷ் சரியான போட்டி…! கடைசி வரை விறுவிறுப்பான ஆட்டம்…! சூப்பர் ஓவரில் வெல்வது யார் ?

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

”மும்பை அசத்தல் பினிஷிங்”….! பதிலடி கொடுக்குமா பஞ்சாப்… 177 ரன்கள் இலக்கு …!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 177ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் சர்மா VS கே.எல் ராகுல்…. அணியில் யார், யார் ? பட்டியல் ரெடி…!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி….. பேட்டிங்கை தேர்வு செய்த ஹிட் மேன் …!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் மரண அடி…. காணாமல் போன கே.எல் ராகுல் சதம்…..மும்பை அணி அதிரடி வெற்றி..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்து வென்றது  ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்தினார்.  டாஸ் வென்ற வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய கே.எல் ராகுல், அரை சதம் விளாசிய கெய்ல்….. மும்பைக்கு கடின இலக்கு…!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 197 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில்  டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.   இதையடுத்து பஞ்சாப் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் அணி அதிரடி தொடக்கம்….. 10 ஓவர் முடிவில் 93/0..!!

பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்கத்தால் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில்  டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்..  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துவார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பழி தீர்க்குமா மும்பை…. பஞ்சாப் அணியுடன் மோதல்..!!

ஐ.பி.எல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை வான்கடே  ஸ்டேடியத்தில்  தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இதுவரை 23முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் […]

Categories

Tech |