வீட்டுக்குறிப்புகள் சின்னவெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற விட்டு உரித்தால் எளிதாக உரித்துவிடலாம். கையிலும் ஒட்டாது . மிக்சியை சுத்தம் செய்ய டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று இருக்கும். மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாமல் அதிக நேரம் எரியும்.
Categories