மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தென் கிழக்கு நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திடீரென்று ராணுவம் புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்டோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் ராணுவத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த […]
Tag: miyanmar
மியான்மர் தூதர் தூதரக கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் அரசியல் தலைவர்களை சிறைப்பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவருடைய NLD கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர் KYAW ZWAN MINN ஆங் […]
பேஸ்புக் நிறுவனம் மியான்மரில் உள்ள ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் முடக்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி மியான்மரில் புதிய நாடாளுமன்றம் கூட இருந்த போது, ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கீ போன்ற தலைவர்களை விடுவிக்கக் கோரியும், ராணுவ ஆட்சியை எதிர்த்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் […]