Categories
அரசியல்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அறிவிப்பு….!!

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் […]

Categories

Tech |