Categories
தேசிய செய்திகள்

நான் MLA- வின் மகள்…. சிக்னலில் நிக்க மாட்டேன்…. காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்….!!!!

கர்நாடகா மாநில, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த் நிம்பவாலி. இவரது மகள் அண்மையில் நண்பர்களுடன் BMW சொகுசு காரில் ராஜ் பவன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், காரை போக்குவரத்து சிக்கனில் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலிஸார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அவரிடம் அபராதம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் அபராதம் செலுத்த மறுத்து நான் MLA-வின் மகள், MLA-வின் வாகனங்கள் எல்லாம் போக்குவரத்து சிக்னலில் நிற்கவேண்டிய அவசியம் […]

Categories

Tech |