Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. வாகன ஓட்டிகள் அவதி…. தொகுதி எம்.எல்.ஏ-வின் செயல்….!!

கனமழை காரணத்தினால் சாலையோரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற எம்.எல்.ஏ செந்தில்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆவாரம் குப்பம் உள்பட 5 பகுதிகளில் செல்கின்ற பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் நகர் பகுதிகளிலும் கனமழை பெய்த காரணத்தினால் பல இடங்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ செந்தில்குமார் […]

Categories

Tech |