Categories
லைப் ஸ்டைல்

செல்போனால் முளைக்கும் கொம்பு….. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்….!!

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கண் பார்வைக் கோளாறு மற்றும் கழுத்து வலி மட்டும் ஏற்படுவதில்லை கொம்பும் முளைக்கும். உலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமாகவே செய்துவிட முடிகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து போனது. செல்போன் பயன்பாட்டில் எவ்வளவோ நன்மைகள் உள்ளது. அதேபோன்று அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் தீமைகளும் ஏற்படுகின்றது. கண் பார்வை கோளாறு தலைவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் […]

Categories

Tech |