Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு போன் வேணும்… மறுப்பு தெரிவித்த தாய்… சண்டை போட்டு விட்டு மகன் எடுத்த சோக முடிவு..!!

தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறைக் கைதிகளுக்கே செல்போன் விற்பனை செய்த காவலர்கள்

புதுச்சேரியில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்ததால் நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறைக்காவலர்கள் கைதிகளிடம் செல்போன் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறைக்காவலர்கள் சபரி சீனும் சங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ள.து இரண்டு தினங்களுக்கு முன்பு சிறைக்கைதி ஷர்மா செல்போன் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 மாதத்தில்… 160 செல்போன்கள்….. தனிப்படை அமைப்பு…. கேராளாவில் மீட்பு…. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்…!!

சென்னையில் 6 மாதத்தில் திருடுபோன 160 செல்போன்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டம் மெரினா ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 160 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. 160 செல்போன்களும் மிக விலை உயர்ந்ததாகும். இதனை உடனடியாக தடுக்க சென்னை மயிலாப்பூர் காவல் சரகம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் […]

Categories

Tech |