Categories
தேசிய செய்திகள்

2 நாள் வெயிட் பண்ணுங்க…… வர போகுது அதிரடி OFFER…… மொபைல்….டிவி… அனைத்தும் கம்மி விலையில்…..!!

மார்ச் 19 முதல் 22 ஆம் தேதி வரை பிலிப்கார்ட் செயலியில் அதிரடி ஆஃபர்களைஅந்நிறுவனம் வாரி வழங்க உள்ளது. பிலிப் கார்ட் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை நாட்கள் மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் பிளிப்கார்ட்டில்  பல சிறப்பு ஆஃபர்கள் கஸ்டமர்களுக்கு வழங்கப்படும். இதன்படி ஸ்மார்ட்போன், டிவி, ஸ்பீக்கர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்திலும் அதிரடி சலுகைகள் வழங்கப்படும்.  மேலும் ரெட்மி, விவோ, சாம்சங் உள்ளிட்ட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

REDMI மொபைல்ஸ் : புதிய வரவாக REDMI K20 ப்ரோ அறிமுகம்….!!

REDMI நிறுவனம் புதியதாக REDMI K20 ப்ரோ  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமியின் ரெட்மி பிராண்டு தன்னுடைய  ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மடலை  அறிமுகம் செய்தது. இந்த வகை புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD PLUS  AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B ROM , கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க வசதியாக 48 MP பிரைமரி […]

Categories

Tech |