Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் மோதல்…. 6 பேர் கைது…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொட்டுகொல்லை பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காதர்பாஷா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்குமார், […]

Categories

Tech |