பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது ஒன்னும் பெரிய குற்றம் என்று சொல்ல வேண்டாம். எல்லா கட்சியும் செய்யுற வேலைதான். பிஜேபி செய்யாத சந்தரப்பவாதமா ? மற்ற கட்சிகள் செய்தார்கள். எல்லோருமே செய்றாங்க. அதை ஒன்னும் பெரிய தவறாக எடுக்க வேண்டாம். ஆனா அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் […]
Tag: Modi
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், எப்போதும் மோடி – அமிதா காம்போ பிஜேபியை எடுத்தார்களா, அப்போதிலிருந்து நிதிஷ்குமாருக்கு பிரச்சனை தான். 2014இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் போது எதிர்த்தவர் நிதிஷ்குமார். பீகாரில் தனித்து போட்டி: அதனால அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார்ல தனித்துப் போட்டியிட்டார். அந்த […]
பீகார் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயிச்ச நாள் தொடங்கி, நிதிஷ்குமார் – பாஜவுக்குமான இந்த விரிசல், இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் தேர்தல் வெற்றிக்கு பிறகு 22 மணி நேரம் கழித்து தான் திரு மோடிக்கு நிதிஷ் நன்றி தெரிவிக்கிறார். அதிலே நிதிஷ்குமாருக்கும் – பாஜவுக்குமான இடைவெளி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. சபாநாயகர், துணை முதல்வர், முக்கியமான இலாகாக்கள் இதை பகிர்ந்து கொண்டதில் பாஜக மீது கடும் அதிருப்தி […]
பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம் பாரதீய ஜனதாவை பொருத்தவரை தேசிய அரசியலில் அவர்களுக்கு பின்னடைவு தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும். பாஜக ஆதிக்கம்: அதிக எண்ணிக்கையிலே பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வெற்றி பெற்று தான் சென்ற முறை பாரதிய ஜனதாவும் வலுவான பெரும்பான்மை பெற்றது. அத்தகைய சூழ்நிலை […]
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டத்தில் […]
புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட […]
ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமலுக்கு வந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. சில மாதங்கள் நீடித்த இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பெரும்பாலான பொருளாதார பிரச்சினைகளை சந்தித்தனர். எனவே நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை மத்திய மற்றும் […]
பிரதமர் மோடி பயணத்திற்காக புதிதாக விமானம் வாங்கியது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளவு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த சூழ்நிலை ஒருபுறமிருக்க, பலரோ அத்தியாவசியமான உணவு கூட கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்காக ரூபாய் 8000 கோடி செலவில் புது விமானம் வாங்கியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் […]
ஐநாவின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மூன்று தாரக மந்திரத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தாலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே இதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி தான் ஒரே வழி என்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு […]
இந்தியா அமெரிக்கா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இந்தியா அமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அதில்,கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில், இந்திய அரசு அதனை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால், […]
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் இன்றளவும் ஊரடங்கு கடுமையாகவும் தளர்வுகளுடனும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கினால் பல குடும்பங்களின் பொருளாதார […]
பெண்களின் திருமண வயது குறித்து அறிக்கையை பொருத்து முடிவு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற சமத்துவத்தை நோக்கி சமத்துவத்தை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. சமயலறைக்குள் கட்டுப்பாடுடன் இருந்த பெண்கள், முதற்கட்டமாக படிப்பை நோக்கி நகர்ந்தார்கள், அதன்பின் வேலையை நோக்கி நகர்ந்தார்கள், அதையும் தொடர்ந்து ஆண்கள் இன்றைக்கு எந்தெந்த பணிகளில் முன்னேற்றம் காட்டுகிறார்களோ அதே பணிகளை பெண்களும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.இதன் மூலம், ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் […]
புதிய கல்விகொளகை குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அதில், தாய்மொழிக் கல்வியின் மூலம், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட முடியும். கற்றல், ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மனப்பாடக் கல்வியிலிருந்து சிந்தனை ஆற்றலை வளர்க்கும் முறைக்கு மாறுவதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும். இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்புகளையும், 21ஆம் நூற்றாண்டில் அவர்களின் வளர்ச்சியையும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதுநாள் வரையில் கல்வி முறையில் […]
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து விட்டதாக கூறப்படும் புகழாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா […]
இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ‘சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல்’ எனும் தலைப்பில் பிரதமர் உரைபிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, கொரோனா பேரிடருக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து பேசினார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநாட்டில் பங்கேற்ற்றுள்ளார். இந்தியா வேளாண் சந்தையில் உள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா வாய்ப்புகள் நிறைந்த தேசமாக உள்ளது. மருத்துவத்துறையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 22% வளர்ச்சி அடைந்து […]
மாநிலத்திற்கு வர வேண்டியதை கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமென்ற பயம் என தமிழக அரசு குறித்து கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 20 லட்சம் கோடி […]
தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்து பதிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல முதல்வரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து […]
மோடியின் கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மற்றும் உயிரிழப்பு குறைந்த விகிதத்திலையே இருக்கிறது. மேலும் முன்பை காட்டிலும் கொரோனா பரவல் குறைந்திருப்பதாகவும், 12 […]
இந்தியா உலகிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா விழாவையொட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட மோடி கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அதிக அளவில் பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த கொரோனா பிரச்சினையை காவல்துறையினர், மருத்துவத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். அதிலும் கொரோனாவுடன் நேருக்கு நேர் போராடும் மருத்துவர்கள் மிகவும் தைரியசாலிகள் என்று தெரிவித்த அவர், உலகிற்காக இந்தியா உழைத்து வருகிறது […]
மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமானால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் பிரதமர் மோடி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய கண்டத்தில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி […]
கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]
சர்வதேச வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி மோடி முதலிடம் என்று JP.நட்டா தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் JP.நட்டா தெரிவித்துள்ளார். மார்னிங் கல்ஸ்ட் நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் படி உலக அளவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்கள் இடையே அதிக புகழ் பெற்று விளங்குவது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 68% ஆதரவும் […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு […]
கொரோனா முதல் ரேபிட் டெஸ்ட் கிட் வரை விரிவான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் பாதிப்பை குறைப்பதற்காக மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிறப்பித்துள்ளது. இன்னும் ஊரடங்கு முடிவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை […]
இந்தியாவில் சுகாதாரத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அதிகாரத்தை […]
இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு […]
மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய தகவல்கள் குறித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாட்டு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். அதில் ஊரடங்கை இரு […]
இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறத. இந்த நிலையில் இதுகுறித்து […]
நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்களுக்காக ஸ்விட்சை அணைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டிவி போன்ற சாதனங்களை அணைக்க தேவையில்லை. தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், ஒவ்வொரு தெருவிலும் விளக்கு எரிவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து எரிய […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 51 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. 900க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்காக […]
பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதி அறிவித்தார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக தமிழக முதலமைச்சருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் […]
கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை எவையெல்லாம் இயங்கும்? இயங்காது? என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இயங்காதவைகள் : தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என […]
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிக்க நடவடிக்கைகள் தேவை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் ஏற்கெனவே சரிவில் இருக்கும் நம் பொருளாதாரத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், தினக்கூலிகள் கடுமையான பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். எனவே வைரஸ் பரவலை தடுக்க பணியாற்றுபவர்களுக்கு கைதட்டி கரகோஷம் செய்வதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பிய அவர், வெறும் கைதட்டல் அவர்களுக்கு உதவாது என குறிப்பிட்டுள்ளார். […]
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]
சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3 பேரும் அடக்கம். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை […]
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில வாரிய கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரவங்களை மத்திய […]
பிரதமர் மோடி ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றக் கூடாது என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனோ அச்சம் காரணமாக அனைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் வண்ணம் பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி சுமார் ரூ20,000 கோடி நிதியை கொரோனோ நோய் தாக்கத்திற்கு உதவும் வகையில் ஒதுக்கியுள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் மாதம் முழுவதும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. […]
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கடைகள், உணவகங்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வீடில்லாமல் 9,000 […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் , மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன். தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்படும் மார்ச் […]
பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஓட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சர்வாதிகாரியான ஹிட்லர் படத்துடன் பிரதமர் மோடி படத்தை ஒப்பிட்டு மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வால் போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மேலூரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மற்ற பகுதிகளை காட்டிலும் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் […]
மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிவடையாமல் அதனை ஏப்ரல் 3 வரை நீடித்திருக்கிறோம் ஆகையால் தொடர்ந்து விவாதித்து எம்பிக்கள் அவரவர் […]
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள் குவிந்த வண்ணமிருந்தன. இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு […]
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடியை இன்று முதல் முறையாக சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால். வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது பேசி வருகின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் […]
டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடந்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பாச்சி […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]