Categories
மாநில செய்திகள்

வேஷ்டி சட்டையில் மோடி ….. கைகுலுக்கி சீன அதிபரை வரவேற்றார் ….!!

மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங்  கைகுலுக்கி சந்தித்துக் கொண்டனர். இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடி கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலிலும் , சீன அதிபர் ஷி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலிலும் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இதை தொடர்ந்து மாலை மகாபலிப்புரத்தில் நடைபெறும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்காக மகாபலிபுரத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் சீன அதிபரும் , பிரதமர் மோடியும் மகாபலிபுரம் வந்து இரு தலைவர்களும் கைகுலுக்கி […]

Categories
மாநில செய்திகள்

”மாமல்லபுரம் கிளம்பிய தலைவர்கள்” சிறிது நேரத்தில் சந்திப்பு …!!

பிரதமர் மோடி , சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் கிளம்பினர். கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்த சீன அதிபர்  ஷி ஜின்பிங்கும், கோவளம் பிஷேர்மேன் கோவ் நட்சத்திர  ஓட்டலில் தங்கி இருந்த பிரதமர் மோடி  மாமல்லபுரம் நோக்கி கிளம்பினர்.மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது. தலைவர்களை வரவேற்க ஏராளமான மாணவ , மாணவிகள்  வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இரு தலைவர்களையும் பார்க்க அதிகமான மக்கள் மகாபலிபுரம் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

”சீன அதிபருக்கு மாஸ் வரவேற்பு” கிண்டி ஹோட்டல் சென்றார் ஜி ஜின்பிங் …!!

சென்னை வந்த சீன அதிபருக்கு மாஸ் வரவேற்பு பெற்ற நிலையில் கிண்டி தனியார் விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சீன அதிபர்  ஜி ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதை தெடர்ந்து  தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர் . பின்னர் சென்னை விமான நிலையத்திற்குள் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கரகாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் என மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை […]

Categories
மாநில செய்திகள்

”சென்னை வந்தார் சீன அதிபர்” மெட்ரோ இரயில் நிறுத்தம்….. அசத்தல் வரவேற்பு …!!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இரண்டு நாட்கள் முறைசாரா சந்திப்பு நடத்தும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் சில நிமிடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர் செல்லக்கூடிய கிண்டியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஓட்டல் சாலை முழுவதுமாக 30 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கலை நிகழ்ச்சியில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

”மோடியுடன் 2 நாள் சந்திப்பு” சென்னை வந்தார் ஷி ஜின்பிங் ……!!

2 நாள் பயணமாக தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இன்று சரியாக மதியம் 1.30 மணிக்கு சீன அதிபர் சென்னை விமான நிலையம் வருவார்  பயணத்திட்டம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு சீன அதிபர் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்க தயார் நிலையில் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

”1.30_க்கு சென்னை வரும் சீன அதிபர்” பிரத்யேக கார் விமான நிலையம் வந்தது …!!

சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர்  கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா […]

Categories
மாநில செய்திகள்

சீன அதிபருக்கு எதிர்ப்பு ….. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது ……!!

சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்க்_க்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று சீன அதிபர் இன்று சென்னை வருகின்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு கண்ட்சிபுரம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகின்றது. இன்று 1.30 மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகின்றார். இங்கு சீன அதிபர் தங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துள்ளது. இந்நிலையில் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் அருகே 5 திபெத்தியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்ற மோடி ….. தொண்டர்களுக்கு கையசைத்தார் ….!!

சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி கோவள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றடைந்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி மகாபலிபுரத்தின் அருகில் இருக்க கூடிய கோவளத்துக்கு விமானத்தில் கிளம்பினார். அதற்க்கு அவர் ஹெலிகாப்டர் தரை இறங்க திருவடந்தையில் விமான இறங்கு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்க 200_க்கும் அதிகமான பாஜகவினர் கைகளில் பதாகைகளை வைத்துக் கொண்டு மோடியை வரவேற்று கோஷங்களை எழுப்பினார். பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வந்தார். பின்னர் அங்கிருந்து […]

Categories
மாநில செய்திகள்

மோடிக்கு உற்சாக வரவேற்பு…. பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் பங்கேற்பு …!!

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். சீன அதிபருடன் சந்திப்பு இன்றும் , நாளையும் நடைபெறுவதை அடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் , ஆளுநர் , அமைச்சர்கள் வரவேற்றனர். அதை தொடர்ந்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா , சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினரும் , பிரேமலதா , ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்ட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்றனர். பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்த மோடி … ”இங்கு வந்தது மகிழ்ச்சி”…. தமிழில் ட்வீட் பதிவு ..!!

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார். இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர்  ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால்  சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சென்னை வந்த மோடி …… ஹெலிகாப்டரில் கிளம்பினார்…..!!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர்  ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால்  சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் […]

Categories

Tech |