Categories
கிரிக்கெட் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

எதிர்காலம் ஜொலிக்கும்….. “கேப்டனுக்கு பிரியாவிடை” மோகன்லால் ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிரபல நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி அனைவருக்கும் மிகவும் பிடித்தவர். இவரை வெறுப்பவர்கள் பட்டாளம்  குறைவு. ஆனால் இவரை நேசிப்பவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காதது. பிறநாட்டு மக்களும் தங்களது நாட்டு அணி விளையாடும் போதும் கூட, தோனி அவுட் ஆவதை  ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள். அந்த அளவுக்கு அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக அவரது விளையாட்டு இருக்கும். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சாதிப்பாரா சூர்யா” சரவணன் முதல் காப்பான் வரை …… !!

நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. பிரபல திரைப்பட நடிகரின் மகன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் நடிக்க அழைத்தபோது எனக்கு பயமாயிருக்கு என கூறி வாய்ப்பை மறுத்த இளைஞன் என்று இவரைப் போல நடிக்க முடியுமா என பலரையும் புருவம் வைத்த உயிர் புருவம் உயர்த்த வைத்துள்ள நடிகன் சரவணன் என்கிற சூர்யாபிரபல திரைப்பட நடிகர் சிவகுமாரின் மகன் சரவணன்.   சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

திரை விமர்சனம் : காப்பான் படம் எப்படி இருக்கு…?

காப்பான் படம் குறித்த சிறிய முன்னோட்ட தகவல்கள் மற்றும் விமர்சனங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இன்று பல சட்டச் சிக்கல்களுக்கு பிறகு காப்பான் திரைப்படமானது திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் என்னவென்றால் இதன் முன்னோட்ட காட்சிகள் ஒரு அரசியல் சார்ந்து இருப்பது தான். அதன்படியே காப்பான் திரைப்படம் முழுக்க முழுக்க பொலிடிக்கல் திரில்லர் திரைப்படம் தான். இதில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சூர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது காப்பான் திரைப்படம்…

காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர். சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது  அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் […]

Categories

Tech |