தலை முதல் கால் வரை உள்ள மச்சகளின் பலன்களைப் பற்றி பார்ப்போம். “நெற்றியின் நடுப்பகுதியில் உள்ள மச்சம் அதிகாரமிகுந்த பதவியில் அமர்வார்கள், ஆடம்பரமான வாழ்வு, வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை, ஆனால் நேர்மையுடன் வாழ்வர். இடது தாடையில் மச்சம் இருந்தால் வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பர், இதனால் எதிர் பாலினத்தவர்கள் எளிதாக காதல் வலையில் வீழ்வர், நற்குணமுடையவர்கள். வலது தாடையில் மச்சம் – பிறரால் வெறுக்கப்படுவார்கள், கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும். காதில் மச்சம் […]
Categories