Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! மொத்தம் 3 1/2 கோடி ரூபாய் வருவாய்…. எந்த கோவில் தெரியுமா…?

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் 3 1/2 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பிறகு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 58 லட்சத்து 87 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்போ பணத்தை தரப்போறியா இல்லையா…? நண்பரை கழுதறுத்து கொன்ற கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!

இருவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் நண்பரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள சிக்கண்ணா கல்லூரி ஐந்தாவது வீதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருப்பூரில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற நண்பர் உள்ளார். இந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து பனியன் தொழில் தொடர்பான பாலி பேக் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் பெரிய தப்பு… அரசாங்க பணம் தனி நபர் கணக்கில்… பணி இடைநீக்கம் உத்தரவு…!!

அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தாமல் பணம் கையாடல் செய்ததாக நகராட்சி ஊழியரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் கண்ணன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் 2019-2020ஆம் நிதியாண்டிற்கான தணிக்கை நடத்தப்பட்டபோது, நகராட்சியில் இருந்து சேவை வரி, வருமான வரி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ஒப்பந்ததாரர் அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது போக ஜி.எஸ்.டி போன்றவற்றை அந்தந்த இடங்களுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா மொய் வச்சிருங்க… வித்தியாசமான புது டெக்னிக்… ஆச்சர்யமூட்டும் திருமண நிகழ்ச்சி…!!

ஒரு திருமண விழாவில் வித்தியாசமாக செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொய் எழுதும் பழக்கமானது மிகவும் விசேஷமான ஒன்றாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்து போன்ற அனைத்து குடும்ப விழாக்களிலும் மொய் பணம் வசூலித்து அதனை நோட்டு போட்டு எழுதி, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவர். இந்நிலையில் மதுரை போன்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பணத்தை நோட்டுப் போட்டு […]

Categories
தர்மபுரி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன்… குடும்பத்தோடு மோசடியில் ஈடுபட்டவர்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் பூட்டி வைத்து… கத்தி முனையில் மிரட்டல்… மிரள வைத்த கொள்ள சம்பவம் …!!

கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடு சொல்லுறத சொல்லட்டும்…! நான் இப்படி தான் செய்வேன்… முதியவருக்கு குவியும் பாராட்டு…!!

யாசகம் மூலம் பெற்ற ரூ.1௦௦௦௦ பணத்தை வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் முதியவர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தில் பூல்பாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஊர் ஊராக சென்று கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று அந்தப் பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவர் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 400 பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து இவர் மதுரையில் பெற்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து திருட்டு… 31 பவுன் நகை மற்றும் பணம்… மர்ம நபர்களின் கைவரிசை…!!

வீட்டின் பூட்டை உடைத்து  நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னம் பாளையத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.  இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூபாய் 1 […]

Categories
உலக செய்திகள்

முடங்கிய உலகம்….. ஊரடங்கிலும் பண மழை….. லாபத்தில் செழிக்கும் டாப் 4 நிறுவனங்கள்….!!

ஊரடங்கு காலத்திலும் பண மழை பொழியும்  நிறுவனங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக கையில் எடுத்த ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைத்து உலக நாடுகளின் அரசும் தங்களது மக்களை வலியுறுத்தி வந்தது. ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருப்பதால், பல தொழில்கள் முடக்கப்பட்டன, பலர் வேலையிழந்து வருமானம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒன்றரை ஆண்டுகளாக… 7,00,000 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் சிக்கியது..!!

காமராஜபுரத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் ரூ 500ஐ கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த நோட்டு சந்தேகப்படும் வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, ஜெயராஜ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம ஐடியா…..! “ரூ.15,000, 1KG கோதுமை”.. அசத்திய அமீர்கான்..!!

கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர். இந்நிலையில் இந்தி நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை… மத்திய அரசு விளக்கம்!

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முன் பணம் எதுவும் கொடுக்காததால் இழப்பு எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கொரோனாவுக்கு நிதி தாங்க….. ரூ1,00,000 மோசடி…. 3 பேர் கைது….!!

ஈரோட்டில் கொரோனாவிற்காக நிவாரண நிவாரணத்தொகை வசூலிப்பதாக கூறி ரூ 1 லட்சம் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. பின் கால் அட்டென் செய்து பேசுகையில், எதிர் முனையில் பேசியவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண நிதிக்காக உங்களது மருத்துவமனையிலிருந்து தொகை […]

Categories
Uncategorized

“POSITIVE” வாழ்க்கைக்கு எது தேவை…? மனிதர்களுக்கு உணர்த்திய கொரோனா….!!

நம் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொரோனா உணர்த்தி சென்றுள்ளது அது என்னவென்பதை இந்த  செய்திதொகுப்பில்காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. சற்று யோசிப்போம், நாம் நம் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எதில் எல்லாம் செலவிட்டு இருப்போம். செல்போன் வாங்க செலவழித்திருப்போம் தற்போது செல்போன் […]

Categories
உலக செய்திகள்

இதன் மூலமாகதான் கொரானா வைரஸ் வேகமாக பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு தகவல்..!

சீனாவில் முதன் முதலில் தோன்றிய  கொரானா  வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில்  இது குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த  வைரஸ் எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருப்பினும். இந்த வைரஸ் இவ்வளவு வேகமாக உலகமெங்கும் பரவுகின்றது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, பல நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

குடி….. மகன்களுக்கு நற்செய்தி…… புதிய நடைமுறை…… தமிழகம் முழுவதும் COMING SOON….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மதுபானம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற முறையை  அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் அனைத்தும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், க்யூ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஷேர் மார்க்கெட்” ரூ1,00,000க்கு…. ரூ10,000 லாபம்…. ஆசை வார்த்தை…. ரூ14,50,000 மோசடி….. கணவன்-மனைவி கைது….!!

திருவண்ணாமலை  அருகே ஷேர் மார்க்கெட் மூலம்  லாபம் பெற்று தருவதாக கூறி ரூ14,50,000 மோசடி  செய்த கணவன் மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இருவரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.  எனது கணவர் வீட்டிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதாக மணிமேகலையிடம் ஜெயந்தி கூறி வந்துள்ளார். இதையடுத்து மணிமேகலை வீட்டிற்கு ஒருநாள் ஜெயந்தியும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு..எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும்…பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும், நாளாகவே இருக்கும். குடும்பத்தினர் உங்கள் தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள். மாற்று இனத்தவர்களிடம்  உதவிகள் கிடைக்கும். இன்று  எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொழில் வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்திவீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணியை இன்று  எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். பயணம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்…பணவரவு சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். இன்று  முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். திருப்திகரமாகவும்  இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வயிறு கோளாறு போன்றவை ஏற்படும். தூக்கம் குறையலாம், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். எதிர்பாலினரிடம் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் கொஞ்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கொலை – மகனின் வெறிச்செயல்

கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]

Categories
ஆன்மிகம் லைப் ஸ்டைல்

“கீழே காசை கண்டால் விடாதீங்க” ..! அது உங்களுக்கான  அதிஷ்ட குறிப்பு ..! 

பெரும்பாலும் அனைவருக்கும் சில நேரங்களில் சாலையில் கிடக்கும் ரூபாய் கிடைக்கும். இவை நாணயங்கள் மற்றும் குறிப்புகள் இரண்டாகவும் இருக்கலாம். இவை உங்களுக்கு நிதி நன்மைகளை வழங்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களையும் அவை குறிக்கின்றன. எனவே இதன் பொருள் என்னவென்று தெரிந்து கொள்வோம். 1. ஒரு நபர் சாலையில் கிடந்த நாணயங்களைக் கண்டால், கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அவர் உங்களிடம் மகிழ்ச்சி அடைவார், விரைவில் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்கப்போகிறது. 2. […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டிப்பாக்கி தருகிறேன்” ரூ59,00,000 மோசடி……. ஏமாந்த வியாபாரிகள் போலீசில் புகார்….!!

ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி இவ்வாறு தெரிவித்தார், பணத்தை இரட்டிப்பாக்கி தரும் ரேடியோ ஆக்டிவ் […]

Categories
மாநில செய்திகள்

“சயனைடு கலந்த பிரசாதம்” 10 பேரை கொன்ற சீரியல் கில்லர்…….. ஆந்திராவில் கைது….!!

ஆந்திராவில் பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 10 பேரை கொலை செய்த சீரியல் கொலைகாரனை மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 16ஆம் தேதி வேலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜ் சாலையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மற்றும் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாகராஜை என்டிஆர் காலனியைச் சேர்ந்த சிம்மாதிரி என்கின்ற சிவா சயனைடு கலந்த பிரசாதம் கொடுத்து […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தீபாவளிக்கு செம வேட்டை……. 17 மாவட்டங்களில்……. ரூ19,00,000 பறிமுதல்……. அரசு அலுவலர்களுக்கு ஆப்படித்த லஞ்ச ஒழிப்புதுறை…!!

தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஆங்காங்கே பட்டாசு கடைகள் அமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களுக்குள் திடீர் சோதனை நடத்தப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” 1 வாரம்…… 100 பேர்….. ரூ25,00,000 மோசடி….. 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது…!!

சென்னையில் மோசடி  கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள்  ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு  கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் ….

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி  x  ஸ்மார்ட்போனில்  6.53 இன்ச் ஃபுல்  H.D+  AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM   , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போனின்  வெப்பத்தை குறைப்பதற்கு  புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சொந்த மனைவியிடம் இருந்து கார் மற்றும் 50,000பணத்தை திருடி சென்ற கணவர் “திருச்சியில் அதிர்ச்சி !!..

திருச்சியில் மனைவியிடம் இருந்து  சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு  நிரந்தர வேலை […]

Categories

Tech |