சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் பகுதியில் முகமது அன்வர் உசேன் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 22-ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நாங்கள் திரிபுரா மாநில போலீசார். ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் காரில் இருக்கிறார் என கூறி முகமது அன்வரை அழைத்துள்ளனர். அவர் நம்பி காரில் ஏறிய போது மர்ம நபர்கள் அவரது கண்ணை […]
Tag: money cheating
பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப செட்டியார் காலனியில் பாலாஜி-கௌதமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கௌதமியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது என கூறினார். இதனையடுத்து அந்த நபர் பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவை செலுத்த […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் லட்சுமி நகரில் அ.தி.மு.க முன்னாள் பிரமுகரான ஆத்மா சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வ.உ.சி பேரவையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுடன் தனக்கு நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் சிவக்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி ஒவ்வொருவரும் 8 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை சிவக்குமாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காததால் ஈரோடு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் யோகா தரப்பி மற்றும் மசாஜ் தெரப்பி படித்துள்ளோம். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனவும், எங்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அந்த நபரிடம் சுமார் 8 […]
மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 4 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 பேர் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் சர்வமாணியம் கிராமத்தில் முரளி(32) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார்(40), லட்சுமணன்(49), ரமேஷ்(40) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் நான்கு பேரையும் […]
சீட்டு கம்பெனி நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை ஆவாரம்பாளையத்தில் சரவணகுமார்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் உள்பட 6 பேருடன் இணைந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தினார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட […]
இளம்பெண்ணிடம் இருந்து நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரத்தில் அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அணிதாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்த போது அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்துடன் ஒரு செய்தி குறிப்பு இருந்துள்ளது. அதில் தனியார் […]
பெண்ணிடம் இருந்து 14 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் அபிபுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹாஜிரா என்ற மனைவி உள்ளார். இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் மாலதி என்பவர் 48 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறினார். அந்த வீட்டை வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டு […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பெருமாள் காலனியில் அரசு ஊழியரான ராஜமுருகபாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நிக்சன் என்பவர் தலைமைச் செயலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நிக்சன் தனக்கு நன்கு தெரிந்த மங்களபுரம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அதிகாரிகளை வைத்து […]
இணையதளம் மூலம் பெண்ணிடம் இருந்து 2 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் சோனியா என்பவர் வசித்து வருகிறார். அவரது செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சோனியா அந்த லிங்கில் நுழைந்து பதிவு செய்வதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு இணையதளத்தில் சோனியா 300 ரூபாய் முதலீடு […]
நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ் மற்றும் பர்னிச்சர்களை விற்பனை செய்ய போவதாக ஒரு செல்போன் செயலி மூலம் அகமது விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து அகமதை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம […]
சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் மற்றும் மீனாட்சி நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கீழக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி ஏராளமான பெண்கள் பணத்தை செலுத்தினோம். இந்நிலையில் சீட்டு முடிவடைந்த […]
வெளிநாட்டு கப்பல்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்தது குறித்த புகார் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர் பகுதியில் வசிக்கும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான மைக்கேல்ராஜ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் மைக்கேல்ராஜிடம் மேற்கொண்ட […]
வாலிபரிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர் 1 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவாலை கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரை அலைபேசியில் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் தான் தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர் உங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்க இடத்தை தேர்வு செய்துள்ளதாக மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முன்பணமாக 25 […]
ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து 4 வாலிபர்கள் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 2 முறை தலா 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். இதனை அடுத்து 3-வது முறையாக முயற்சி செய்யும் போது ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வராததால் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் பணம் எடுத்து […]
நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராஜபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஸ்டூடியோ கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான எல்.இ.டி.டிவி விளம்பரத்தை ராஜபாண்டியன் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த விளம்பரத்தை பதிவிட்ட நபர் தனது பெயர் அமித் குமார் எனவும், தான் ராணுவத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் அந்த டி.வியை […]
அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் மாலதி என்பவர் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மாலதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு உங்களது ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டது எனவும், அதனை புதுப்பிக்க வேண்டும் எனவும் அந்த நபர் மாலதியிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம் கார்டின் […]
மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பாலவாக்கம் பகுதியில் ஸ்ரீபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு வாகன விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு வண்டி மேடு பகுதியில் வசிக்கும் நவ்சாத் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் நவ்சாத்தின் மகன் ஷாருக் என்பவருக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி ஸ்ரீபதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரிடமிருந்து 3 லட்சம் […]
மின்வாரிய அலுவலகத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்தவர்களை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கணேசன் என்பவர் வருவாய் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் வசூல் செய்யப்படும் பணத்தை அலுவலகத்தில் முறையாக செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். மேலும் இவருக்கு கணக்குப் பிரிவு ஊழியரான செல்வம் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் அலுவலகத்தின் வரவு-செலவு கணக்குகளை […]
வயதான தம்பதிகளிடமிருந்து தனியார் காப்பக ஊழியர் 24 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் வ.உ.சி நகர் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்-மீனாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தனியார் காப்பக ஊழியரான குழந்தைசாமி என்பவரை மருத்துவ உதவிக்காக இந்த தம்பதியினர் வீட்டு வேலை பணியில் அமர்த்தியுள்ளனர். இதனை அடுத்து வீட்டு வேலையுடன் சேர்த்து தனது வங்கி கணக்கில் உள்ள வரவு-செலவு கணக்குகளை பார்க்குமாறு […]
போலியான நிறுவனம் நடத்தி தனியார் நிறுவன உரிமையாளர் போலி ரசீதுகள் மூலம் 2.30 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு கிருத்திக் ஸ்டீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி போலியாக ரசீதுகள் மூலம் மோசடி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக போலியான நிறுவனம் […]
கணவன் மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் ஸ்ரீநிவாசன் என்ற பா.ஜ.க பிரமுகர் வசித்து வருகிறார். இவருக்கு கனகதுர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கணவன் மனைவி இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் […]
தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்று தரப்படும் என கூறி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனி மூலம் கடன் பெற்று தரப்படும் என்ற அறிவிப்பை ஆன்லைனில் பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிற்கு […]
தனியார் வங்கியில் பணிபுரிவதாக கூறி பெண்ணிடமிருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்து பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூலை பள்ளம் பாரதியார் தெருவில் சிரஞ்சீவி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் விஜயலட்சுமி கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசோக் நகரில் வசித்து வரும் அருண் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் விஜயலட்சுமியிடம் தான் பிரபல […]