70,000 ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பார்த்திகாரன்பட்டி பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பஜார் பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் வேலையெல்லாம் முடிந்ததால் பூட்டு போட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த […]
Tag: money robbery
வருமானவரித்துறையினர் போல் ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை செல்வகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல வேடமணிந்து சிலர் அவரிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
மருத்துவர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனாகல்லி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை […]