Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘நகை’ பை உரியவரிடம் ஒப்படைப்பு!

திருமயம் பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நகை பை காவல் துறையினரால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர் நாடி அம்மாள். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றைக் கண்டு அதை எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் ஒப்படைத்துள்ளார். சிக்கந்தர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் நகை, […]

Categories

Tech |