Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்….. கூண்டில் சிக்கிய குரங்குகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை செம்மண் மேடு பகுதியில் இருக்கும் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து செல்கிறது. நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். அந்த கூண்டுக்குள் இருந்த உணவுகளை பார்த்து ஓடிவந்த குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. நேற்று மாலை வரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காயத்துடன் மயங்கி கிடந்த குரங்கு…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

காலில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப் பள்ளி அருகில் காயத்துடன் குரங்கு ஒன்று மயங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பரிசோதித்து பார்த்தபோது, குரங்கின் காலில் முயலுக்கு வைக்கப்படும் கண்ணி ஒயர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுக்க போஸ் கொடுக்கும் கருங்குரங்கு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த கருங்குரங்கு ஒன்று பொதுமக்களுடன் அன்பாக பழகுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆலம்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக கருங்குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது. இந்த கருங்குரங்கு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளது. இந்நிலையில் இடையூறு அளிக்காமல் இந்த கருங்குரங்கு பொதுமக்களுடன் அன்பாக பழகி வருகிறது. மேலும் யாராவது செல்பி எடுக்க சென்றால் அந்த கருங்குரங்கு அழகாக போஸ் கொடுக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் கருங்குரங்கிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்….. பத்திரமாக மீட்கப்பட்ட குரங்கு….. வனத்துறையினரின் முயற்சி…!!

மின்சாரம் தாக்கியதால் மயங்கிய குரங்குக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பண்டாரபுரம் அருகில் இருக்கும் சானல் கரையோரம் மின்சாரம் தாக்கி குரங்கு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த குரங்கை மீட்டு ஜீவகாருண்ய விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் அந்த குரங்குக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனால் உயிர் […]

Categories
பல்சுவை

மரக்கட்டையில் சிக்கி தவித்த குரங்கு… உயிரை காப்பாற்ற போராடும் குட்டி நாய்… நெகிழவைக்கும் வைரல் வீடியோ..!!

மரக்கட்டையில் சிக்கிய குரங்கு குட்டியை நாய் குட்டி காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மனிதாபிமானம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. உடைந்து விழுந்த மரக்கட்டையின் அடியில் சிக்கி ஒரு குரங்கு வெளியில் வர போராடிக் கொண்டிருக்கிறது. https://twitter.com/BalaSankarTwitZ/status/1292054929901854720 இதனை பார்த்த நாய்க்குட்டி ஒன்று குரங்கின் அருகே ஓடிவந்து அதனை காப்பாற்ற இறுதிவரை போராடி உள்ளது. ஒரு வழியாக இறுதியில் குரங்கு தப்பி ஓடியது […]

Categories
தேசிய செய்திகள்

மதுவுக்கு அடிமை….! ”250 பேரை கடித்த குரங்கிற்கு …. ஆயுள் தண்டனை வழங்கி நடவடிக்கை …!!

கான்பூரில் 250 பேரை கடித்த குரங்கிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கான்பூரில் கலுவா என்னும் குரங்கை வளர்த்தவர் அந்த குரங்கிற்கு மது குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் எப்போதும் மது குடிக்கும் போதிலும், அதில் ஒரு பங்கை அந்த குரங்கிடம் கொடுத்து குடிக்க வைத்த பின், போதையில் 2 பேரும் ஒன்றாக படுத்து உறங்கி விடுவார்கள். இதையடுத்து குரங்கை வளர்த்தவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி உயிர் இழந்த நிலையில், அவருக்குப்பின் குரங்கிற்கு மது […]

Categories
உலக செய்திகள்

அடடே..!.. நீங்களுமா ? ”ஆன்லைன் ஷாப்பிங் செய்த குரங்கு” சீனா_வில் வினோதம் …!!

வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]

Categories
தேசிய செய்திகள்

துக்க வீட்டில் குரங்கு செய்த செயல்….. நெகிழ்ந்த மக்கள்… வீடியோ உள்ளே…!!

இறந்த வீட்டில் அழுது கொண்டிருந்த ஒருபெண்ணை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழவைத்தது. பெங்களூரில், கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அங்கு பெண்கள் உள்பட பலரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்குள்ள அனைவரும் கதறிஅழுகும் பொது அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து அனைவரையும் வியக்க வைத்தது. இது […]

Categories

Tech |