Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் யாரும் கொடுக்காதீங்க… குறைந்து வரும் குரங்குகள்… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

வால்பாறை பகுதியில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை வரை இருக்கும் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் மற்றும் சாதாரண குரங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மலைப் பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டம் கொடுப்பது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் வால்பாறைக்கு யாரும் செல்வதில்லை. இதனால் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுகுறித்து […]

Categories

Tech |