Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நாங்களும் சண்டை போடுவோம்” பயமுறுத்தும் சிங்கவால் குரங்கு… துரத்தி சென்ற நாய்…!!

நகர் புறத்தில் அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்கை நாய் விரட்டி சென்று சண்டை போட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப்பகுதியில் குரங்கு, காட்டெருமை, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அழிந்து வரக்கூடிய விலங்குகளின் பட்டியலில் இருக்கும் அரிய வகை சிங்கவால் குரங்குகளை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். தற்போது சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் அருகில் […]

Categories

Tech |