Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் குரங்குகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒன்னதலை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவுப்பொருட்களைத் தின்று நாசப்படுத்தி வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிராமத்தில் இருக்கும் 2 இடங்களில் வனத்துறையினர் குரங்குகளை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். அதன் பலனாக சுமார் 35-க்கும் மேற்பட்ட குரங்குகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனக்கு இயலாத நிலையிலும்… குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளி… குவியும் பாராட்டுக்கள்..!!

தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]

Categories

Tech |