15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல் குறித்து பேராசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயூர் கிராம பகுதியில் பழங்கால வரலாறு தொடர்பாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், கம்பளியம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் போன்றோர் மாணவர்களுக்கு பயிற்சி […]
Tag: Monument
பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்களை வரலாற்று குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமந்தமலை செல்லும் வழியில் இருக்கும் ராமாயண பள்ளியில் அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 மற்றும் 3-வது நடுகற்களில் அழகான வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது வைக்கப்பட்டிருந்த நடுகல்லில் வண்ணம் தீட்டப்படவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும்போது, […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது. ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]