Categories
தேசிய செய்திகள்

“விக்ரம் லேண்டர்” தேடும் பணி கிட்டத்தட்ட முடிவு… ISRO ட்விட்…!!

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கிட்டதிட்ட முடிந்த நிலையில் இஸ்ரோ இந்திய மக்களுக்காக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

வெளியான விக்ரம் லேண்டர் போட்டோ உண்மையா..?? போலியா..?? குழப்பத்தில் நெட்டிசன்கள்..!!

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.  கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

“நிலவை நோக்கிய பயணம்” 3வது அடுக்கில் இணைந்தது சந்திராயன்-2..!!

சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2,650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 ,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளது… இஸ்ரோ தலைவர் கருத்து..!!

சந்திராயன்-2 விண்கலம்  தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளதாக  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம்  2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த  சந்திராயன்-2 அவ்வவ்போது […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″நாடே பெருமை கொள்கிறது… பிரதமர் நரேந்திர மோடி மனம் நெகிழ ட்விட்…!!

சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய  நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

சந்திரனின் மீது மோதிய விண்கல்…!!ஆராய்ச்சியை தொடரும் ஸ்பெயின்…!!

சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது மோதிய விண்கல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.    கடந்த ஜனவரி மாதம் சந்திர கிரகணத்தின் போது விண்கல் ஒன்று சுமார் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனின் மீது மோதியுள்ளது என்றுஸ்பெயின் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 45 கிலோ எடை கொண்ட இந்த விண்கல் சந்திரனில் 15 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஸ்பெயின் நாட்டு அறிஞர்கள் இந்த கல் வால் நட்சத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |