Categories
தேசிய செய்திகள்

”நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது” கேரள முதல்வர் வாழ்த்து..!!

சந்திரயன்-2  திட்டத்தில் பணியாற்றிய  நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஊக்கம்… உற்சாகம்… தன்னம்பிக்கை… “இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும்” துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டு..!!

ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 […]

Categories
மாநில செய்திகள்

இது தோல்விக்கு சமமானதல்ல… கற்றலுக்கான  தருணம்… இஸ்ரோவை பாராட்டும் கமல்..!!

இது தோல்விக்கு சமமானதல்ல, விலைமதிப்பற்ற கற்றலுக்கான  தருணம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.   இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் விட்டு அழுத சிவன்… கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி… கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து அவரை தேற்றி ஆறுதல் கூறினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். நாடு முழுவதும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது”… விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக நாடே துணை நிற்கும்… பிரதமர் மோடி ஆறுதல்.!! 

அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு  ஆறுதல் உரை நிகழ்த்தினார்.  சந்திரயான் 2 திட்டத்தின்படி  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“கடைசி நிமிட பின்னடைவு  நிரந்தரமானதல்ல”… நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்… விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஊக்க உரை.!!

கடைசி நிமிட பின்னடைவு  நிரந்தரமானதல்ல. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஊக்க உரையாற்றினார்.  சந்திரயான் 2 திட்டத்தின்படி  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

2.1 கிமீ தூரத்தில் விக்ரம் லேண்டர்… “தொடர்பு துண்டிப்பு”… இஸ்ரோ தலைவர் சிவன்..!!

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. […]

Categories

Tech |