ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். ரஷியாவின் 4 ஆவது மிகப்பெரிய நகரம் யேகாடெரின்பர்க் (Yekaterinburg) . இந்நகரில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு நிறைய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தெடர்ந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, […]
Tag: #Moscow
ரஷ்ய வீரர் ஒருவர் உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து சென்று கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அலெக்ஸி மோல்ச்சனோவ் (Alexey Molchanov). ரஷ்ய நீச்சல் வீரரான இவர் இந்த சாதனை முயற்சியை வெறும் 3 நிமிடத்தில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். குளிர்ந்த நீருக்கு […]
கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]
மீன் பிடிக்க சென்றபோது பனி பாறைகளுக்கிடையே சிக்கித் தவித்த 536 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு சைபீரிய அருகே இருக்கும் பனி பாறைகள் உடைந்ததில் 550க்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கியுள்ளனர். அவர்களில் 536 மீனவர்களை ரஷ்ய அவசர மீட்புப் பணி மையம் தற்போது மீட்டுள்ளது. முன்னதாக 60 பேர் எவ்வித உதவியுமின்றி அவர்களாகவே அருகிலிருக்கும் கடற்கரைக்கு வந்துவிட்டதாகவும் ரஷ்ய அவசர மீட்புப் பணி மையம் தெரிவித்துள்ளது. நடுக்கடலில் இருந்தவர்களை மீட்கும் இந்த மீட்புப் பணி சுமார் 7 […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசியலமைப்பில் மாற்றங்களை முன்மொழிந்தார். அவை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அவரை ஆட்சியில் இருக்க அனுமதிக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (ஜன.16) அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த விரைவான பணிகளை மேற்கொண்டார். இது 2024ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் வரை அவரை ஆட்சியில் வைத்திருக்க அனுமதிக்கும். ரஷ்ய அதிபர் கடந்த புதன்கிழமை (ஜன.15) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரஷ்யாவின் அரசியலமைப்பில் பெரும் திருத்தங்களை முன்மொழிந்தார். இது […]
ரஷ்யாவில் ஒரு விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நுழைந்த சிவப்பு நரி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் டொமோடிடோவோ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதிக்குள் திடீரென புகுந்த சிவப்பு நரி ஒன்று அங்கே அங்குமிங்கும் சுற்றி திரிந்து ஓடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஆனால் பயணிகள் சிலர் ஆச்சரியத்துடன் ஆர்வமிகுதியால் நரி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பின்தொடர்ந்து தங்கள் மொபைல் […]
சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீனாவிலிருந்து அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இந்த அழகிய பண்டாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது […]