Categories
தேசிய செய்திகள்

வருமான வரி துறையினர் அதிரடி….. 50_க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை….!!

டெல்லி உள்ளிட்ட நகரங்களின் 50 இடங்களில் வாருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லம் , அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவர் ரதுல் பூரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.  இதே போல டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்கள் என 50_க்கும் மேற்பட்ட  இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக […]

Categories

Tech |