இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி புதுத் தெருவில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் காமராஜர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இந்தக் காட்சியானது அப்பகுதியில் […]
Tag: motar cycle thirutu
வங்கி ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மெயின் சாலை பகுதியில் வாடகை வீட்டில் அருள் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள் பிரசாத் தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் தூங்கச் சென்றுள்ளார். அதன்பின் காலையில் எழுந்து பார்த்த போது அவரின் இரு சக்கர வாகனம் […]
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூ. பாலப்பட்டு கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 சொந்த வீடுகள் உள்ளது. இதனை அடுத்து ஒரு வீட்டின் முன்புறத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார். அதன்பின் காலை நேரத்தில் வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு […]
காவல்துறையினரின் கண்முன்னே மருத்துவமனை ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்டபாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எக்ஸ்ரே பிரிந்து இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணியை செய்வதற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை நேரத்தில் பணியை முடித்து விட்டு அங்கிருந்து செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்துள்ளார். அப்போது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் […]
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவரிக்கம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தேவலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]