பெற்ற தாயை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் மது போதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது தாயான அனுசியா மகாலிங்கத்தை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மகாலிங்கம் அவரது தாயை கீழே தள்ளி விட்டதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் அனுஷியாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வலங்கைமான் […]
Tag: mother
தேவகோட்டை அருகே 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமதாஸ்இறந்து போனார். கணவர் இறந்த பின்னரும் பிரியதர்ஷினி தன்னுடைய 3 பிள்ளைகளுடன் அதே வீட்டில் வசித்துவந்தார். இதற்கிடையே […]
மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தன்னுடைய தாயை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ரித்தேஷ் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வாரணாசியிலுள்ள இவரது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. இவரை பார்த்துக்கொள்ள ரித்தேஷின் அம்மா நிர்மலாவும் அங்கேயே இருந்துள்ளார். இந்தநிலையில், சோன்பந்த்ரா பகுதியில் உள்ள தந்தையை பார்ப்பதற்கு நிர்மலாவுடன் மகன் ரித்தேஷ் வந்துள்ளார்.. ஆனால், அவரது தந்தை வேறு […]
திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் மற்றும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. 27 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்திற்கான தேதி நெருங்கியதால் கடந்த 24ஆம் தேதியன்று திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் லெட்சுமி பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து அங்கு நேற்று அவருக்கு பிரசவ வலி […]
பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுத சம்பவம் சகபயணிகள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் லாரி ஓட்டுநர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரிந்து தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். […]
தாய் திட்டிய காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மகள் தீபிகா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பரீட்சை எழுதுவதற்காக பக்கத்து வீட்டில் உள்ள மாணவனிடம் பரீட்சைப் பேடு வாங்கிச் சென்றுள்ளார். இதனை அறிந்த தாயார் எதற்காக அடுத்தவர்களிடம் பேடு வாங்கி எழுதுகிறாய் என கேட்டு மாணவியை கண்டித்துள்ளார். இதனால் வேதனை […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை புளியங்குடி அருகே இருக்கும் தலைவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கவிதா மனநலம் பாதிக்கப்பட்டவராக தோற்றம் அளித்துள்ளார். இந்நிலையில் […]
காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]
டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு […]
சீன அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணொலிக் காட்சியொன்றைப் பகிர்ந்துள்ளது. அந்தக் காட்சி கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கிறது என்றால் அது மிகையல்ல. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900த்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சீன அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் […]
தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின் தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் […]
13 வயது எட்ட இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் ஒரு சில பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. உடல் மாற்றங்களை மட்டுமன்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்று ஆகின்றது. அப்படி எந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு. ஆண் பெண் சமம் பெண் குழந்தைகள் தைரியமாக வளர முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய […]
குழந்தைக்கு தைத்த முதல் தெய்வம், இறைவன் படைப்பில் தாய், தாய்க்கு சேய் என படைத்து பாசத்தால் பின்னி அன்பு போங்க செய்வார். குழந்தைக்கு ஒன்று என்றால் துடித்து போகும் முத்த இதயம், உறவு, உயிர் தாய் ஆவாள். சிறு குழந்தைக்கு வரும் நோய் என்னவென்று அறியாது, அதை தாய் உற்றுநோக்கி பாதுகாப்பு அளிப்பாள், அதையும் மீறி சரி செய்து கொள்ளாத நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவாள். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. […]
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]
அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக தன்னைப்போலவே உருவம் கொண்ட பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார். இந்தப் பேனரை பார்க்கும் அந்த […]
பேருந்து நிலையில் அருகே குடியிருப்புப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் தாய், மகள் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார். இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், […]
‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர். ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். […]
திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி , மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]
நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]