தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாநகர் பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரண்டப்பள்ளியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோசின் ஜான் என்ற மகள் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மோசின் ஜான் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து […]
Tag: mother and daughter death
மகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமூர்த்தி இறந்துவிட்டதால் தனலட்சுமி மனநிலை சரியில்லாத தனது மகள் சுகன்யாவுடன் வசித்து வந்துள்ளார். தனலட்சுமியின் மகனான சசிகுமார் என்பவருக்கு திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக […]
தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லிகவுண்டன் பாளையம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பிரியாவிற்கு சற்று மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பிரியாவினால் அக்கம்பக்கத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் மகளுக்கு திருமணம் ஆகாததால் தனக்கு பிறகு பிரியாவை யார் கவனித்து கொள்வார்கள் என நினைத்து கலா […]
தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் அசோக் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவதர்ஷினி என்ற மகளும், சிவனேசன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் நடத்தி வரும் ஹோட்டலில் வேலை பார்த்து விட்டு அசோக் ராஜபாண்டியும், சிவனேசனும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து ராஜலட்சுமியும், சிவதர்ஷினியும் தூக்கில் தொங்குவதை பார்த்து ராஜபாண்டி […]
தாய் இறந்த துக்கத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மேபள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி-பவுனம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 6 மகன்களும், 6 மகள்களும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் கணவன் இறந்த துக்கத்தில் பவுனம்மாள் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் மகளான மங்கம்மாள் என்பவர் பவுனம்மாளை அழைத்து தனது வீட்டில் வைத்து கவனித்துள்ளார். கடந்த […]