Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அந்த பெண்ணுடன் தொடர்பு இருக்கு” 2 மகன்களை கொன்ற தாய்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

பெண் தனது 2 மகன்களை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வகணபதி, கோகுலக்கண்ணன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் பிரபாகரன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனுக்கும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மரகதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த மகன்கள்…. காப்பாற்ற முயன்ற தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குட்டையில் மூழ்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கும்பிகுளம் கிராமத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக், சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது மகன்களுடன் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து துணி துவைத்து கொண்டிருந்த பேச்சியம்மாள் தனது மகன்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பேச்சியம்மாள் நீண்ட நேரம் […]

Categories

Tech |