Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன தாய்-மகன்…. தேடி அலையும் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கடைக்கு சென்ற தாய் மற்றும் மகன் 2 பேர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புள்ளானேரி வட்டத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயது லிவினேஸ் என்ற குழந்தையும் உள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரி தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் அவர்கள் 2 பேரும் […]

Categories

Tech |