Categories
சேலம் மாவட்ட செய்திகள்

3 பசுக்கள் குத்தி கொலை…. தாய் மற்றும் மகன்கள் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

பசுமாடுகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய் மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் வசிக்கும் தெய்வம்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக 4 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழுவத்தில் கட்டியிருந்த 4 பசு மாடுகள் காணாமல் போனது. இதனால் லட்சுமியின் குடும்பத்தினர் பசுக்களைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் சுடுகாட்டு பகுதியில் 3 பசுக்கள் கழுத்தில் […]

Categories

Tech |