கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விவசாயியான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற திருமலைக்குமார் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி திருமலைக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
Tag: mother suicide
இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கான் கொட்டாய் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா, பவித்ரா என்ற இரண்டு மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தம்மாள் தனது குழந்தைகளான காவியா […]
ஐந்து மாத ஆண் குழந்தை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியக்காரர் தோட்டம் பகுதியில் பாரதிராஜா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தரேஸ் என்ற ஐந்து மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் […]