Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடியில் தப்பிய உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தேனிலவுக்காக வந்த புதுமண தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேலுச்சாமி நகரில் விக்னேஷ்-கிருத்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் தேனிலவுக்காக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பின் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் தம்பதியினர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை கணவன் மனைவி இருவரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக விஜய் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மடப்புரம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென விஜயின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த விஜயை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வலியில் துடிதுடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பரணிதரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கோல்டு வின் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பரணிதரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார்.. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… தந்தை, மகளுக்கு நடந்த விபரீதம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை பலியான நிலையில், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் பச்சமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் பச்சைமுத்து தனது மகள் தமிழரசி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பிடாகம் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது பச்சமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் பங்கிலிருந்து வெளியே வந்த லாரி பலமாக மோதி விட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படியா ஆகணும்… குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தின் விளைவு…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சகாயம் தனது மனைவி மற்றும் உறவினரான சாரதா போன்றவர்களுடன் இரவு நேரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விழுப்புரத்தில் நடந்த கோர சம்பவம்….!!

மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கண்டாச்சிபுரம் பகுதியில் தயாளன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் துத்திபட்டு-பொண்ணங்குப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதில் படுகாயமடைந்த தயாளனை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சற்றும் எதிர்பாராத தருணம்…. நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையலராக அரசு ஆதிதிராவிடர் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமு தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் அரியநேந்திரன் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories

Tech |