மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தும்பைபட்டி பகுதியில் அய்யனார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் தனது நண்பர்களான ஆனந்தன் மற்றும் வினோத்குமார் போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து நான்கு வழி சாலையில் இருந்து மேலூருக்கு திரும்பிய போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் […]
Tag: motor cycle car accident
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி இருவரும் சாம்பல் பள்ளத்தில் இருக்கும் முனியப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் காமன்தொட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வேகமாக வந்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கன்னிவடுகபட்டி பகுதியில் ரங்கசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் ரங்கசாமி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு கன்னிவடுக பட்டி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரங்கசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு […]