Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல… காவல்துறையினருக்கு நேர்ந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் ஏட்டு உயிரிழந்த நிலையில், மற்றொரு காவல் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் தன்னுடன் வேலை பார்க்கும் காவல் அதிகாரி சிவகுமார் என்பவருடன் செஞ்சேரி மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் இருவரும் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |