Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

20 ஆண்டா இப்படி இல்ல ”புலம்பும் மோட்டார் நிறுவனம்” வாகன விற்பனை சரிவு…!!

ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17  17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]

Categories

Tech |