Categories
டெக்னாலஜி

MOTOROLAவின் new smartphones…. இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம்…. காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

MOTOROLA நிறுவனம் EDGE 30 ULTRA மற்றும் EDGE 30 FUSION ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என MOTOROLA அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் FLIPKART தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. குறிப்பாக MOTO EDGE 30 ULTRA ஸ்மார்ட்போன் சீன சந்தையில் MOTO X30 PRO என்ற பெயரிலும் MOTO EDGE 30 FUSION ஸ்மார்ட்போன் MOTO […]

Categories

Tech |