சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர். உள்துறை அமைச்சராக இருந்த […]
Tag: mourning
பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல் இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் ‘டை’ ஆனது. ஐசிசி விதிகளின் […]
நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த கிரேஸி மோகனுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில், “கிரேஸி மோகன் […]
திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள் காணிக்கையாகச் செலுத்தும் காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி […]