Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புன்னகையின் அழகு பற்களில்… பற்களின் ஆரோக்கியத்திற்கு இதோ…

அழகான புன்னகைக்கு தேவை அழகான பற்கள். அழகான மற்றும் ஆரோக்யமான பற்களுக்கு…. சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு குளிர்பானங்கள் அமிலத்தன்மை கொண்ட உணவு வகைகளை சாப்பிட்ட உடன் பல்துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.   உணவு பொருட்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும். அந்த நேரத்தில் பிரஷ்  கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.   பல் வலி ஏற்பட்டால் மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான மற்றும் […]

Categories

Tech |