Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடிக்கும் “மேரி கிறிஸ்துமஸ்”…. ரிலீஸ் தேதி மாற்றம்…?

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]

Categories

Tech |