Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. கண்கவர் வாணவேடிக்கை…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடியில்  குளுந்தாளம்மன், முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னா் அம்மன் வீதி உலா, அக்கினி கப்பரை மற்றும்  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பின்னர் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு […]

Categories

Tech |